பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 69 இப்போது நாம் முடிவான பொருளுக்கு வருவோம். யார்யார் எந்த எந்தப் பொருளில் நமது மனித உடம்பின் மகிமையைப் பற்றிக் கூறினாலும் கருத்தை நுட்பமாகப் புரிந்து கொள்ளுங்கள். - - - உடலைப் பற்றி ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? தானம் செய்வதாக இருந்தாலும், தவம் செய்வதாக இருந்தாலும், மானப் பிரச்சினையாக இருந்தாலும் வாழ்க்கையின் குடும்பப் பிரச்சினையாக இருந்தாலும் உடனிருந்து உதவுவது உடல்தான். - - அதனான்தான் அதை வள்ளுவர் மெய்ப் பொருள் என்றார். கண்ணுக்குத் தெரிந்த பொருள். கருத்துக்கு உகந்த பொருள். வாழ்க்கையை வாழ்ந்து செல்ல உதவும் பொருள். நிலையான புகழை நல்குகின்ற மெய்ப்பொருள் நமது மனித உடல்தான் என்றால் மறுப்பார் யார்?. அந்த மெய்ப் பொருளைக் காண்பதைத்தான் அறிவு என்றார். - - காண்பது என்பது பொறிகளால் அறிவது. அறிவுடன் ஆராய்வது. அனுபவத்தால் தெரிந்து கொள்வது என்று அர்த்தம். அறி+உ= என்பது ஒர் அகச்சுட்டு என்பர். - அதாவது எந்தப் பொருளையும் உள்ளும் புறமும் ஆராய்ந்து காண்பதுதான் அறிவு. * -. மெய்ப்பொருளாகிய உடல் பற்றிய மேன்மையை முழுமையை முதலில் அறிந்து கொள்வதுதான் அறிவுடைமையாகும். ஏன் உட்ம்பைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும்? - - - அழியின் உயிரால் அழிவர் کو باقـهـه திடம்ப்ட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டா. - திருமூலர் இப்படி தேகத்தைப் பற்றித் தெளிவ பாடினார். யார் எந்தப் பொருளைச் சொன்னாலு ஏற்புடைத்தாயினும் ஏற்றுக் கொள்ளலாம். ---