பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~భిAళ్తxt, K

ஞாயிறுபோற்றி வான்மதிபோற்றி மாயிருந்தலேவன் மலரடிபோற்றி தென்னகம்போற்றி திருக்குறள்போற்றி திருமறையீன்ற தேன்தமிழ்போற்றி மன்னுயிர்போற்றி பொன்னவைபோற்றி மாந்தன்நெறியின் மாண்பிதுபோற்றி தெள்ளிய குறளறம் உலகெலாம்போற்ற வள்ளுவர்தம்பதம் வாழ்த்திவணங்குவமே

வாழ்க தமிழ் மொழி: வளர்க குறள் தெறி!

பக்கம். பாட்டுவரி. பிழை.

25 9 அச்சாமை 2é இராகம் மோகனம் 32 14 வைத்தாறு

திருத்தம்,

அஞ்சாமை மோகனம்

வைத்துாறு