பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குறள் மலர்' "சமநீதி' இதழகள் அன்போடு பாடல்களே வெளியிடுகின்றன. அத்தோடு கின்றுவிடவில்லை.

இசைவாணர் டி. பி. பாலகிருஷ்ணன் அவர்கள் பாடல் களே இசைமரபு-இலக்கணம் பிசகாமல் இனிமையாகப் பாடு கின்ருர் குறள்கிகறியை நான் விளக்கிடவும், அவர் பாடவு மாக இசையரங்குகளும் கடத்தி வருகின்ருேம்:

அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாற் பாடல்களும் கான்கு பகுதிகளாகப் பகுககப்பெற்று, முதற்பகுதி நூல் வடிவு பெறுகின்றது. இதற்கு அழகிய அணிந்துரை வழங்கிய தமிழகக் கல்வியமைச்சர்,நாவலர்,இரா. நெடுஞ்சொழியன்.M.A. அவர்கட்சம், குறள் மலர்” ஆசிரியர், திருக்குறள்மணி, அ. இரத்தினசபாபதி அவர்கட்கும் என்றும் எனது பணிவன் பன நன்றி உரித்தாகுக.

குறள்நெறியாம் அருள்கெறி பரவுவதை விரும்புகின்ற அறிஞர்கள், பண்பாளர்கள், பாடகர்கள், கலைஞர்கள், பொது மக்கள் அனைவரும் இப்புதிய கலையாக்கம் பற்றிய கருத்துரை புகன்று, டரி.துரை கல்கி, செழித்திட வுதவுமாறு பணில்ோடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தென்றல் நூற்பதிக் கழகம் வெளியிடும் இந்நூலுக்கும் பொதுமக்களின் கல்லாதரவு கிட்டுமென்று கம்புகிறேன்.

aripz தமிழ் மொழி: வளர்க குறள்நெறி!

இங்ங்ணம், சலகண்டபுரம்) $

29–4–1967 ; İ İ. கண்ணன்,