பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



4. அறன் வலியுறுத்தல்,

سسسه ماهه ۰-سسسه

அறத்துப்பால். அதிகாரம்-4

இராகம் பைரவி, தாளம்-ரூபகம்.

எடுப்பு

மாசிலா மனதுடனே வாழ்க--கல்ல மாத்தமிழின் பண்பினிலே பூத்திடும்மெய்

அன்பினிலே, (மா) தொடுப்பு.

ஆசையுடன் கோபம் பூசல்பொருமை

அறநெறிதேய்த் திடும் புறநெறிவிடுத்தே

அறிவுடையோர் வழியினிலே பரிவொடுசெல் பயனடைவாய் (மா)

படுப்பு

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்த றன் ஆகுலரே பிறவாகும்.

முடிப்பு:

கனத்தொடு சிவிகை சுமப்பவன் மேலே

களிப்பொடு ஊர்தலே சிறப்பெனவேண்டாம்

கருதிடுவாய் சமநெறியை ஒழுகிடுவாப் மனிதரிடை, (மா)

13


13