பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறன் நெறி

3. நீத்தார் பெருமை. سسہ رچنا چچorہومے

அறத்துப்பால். அதிகார்ம்-3. இராகம்-ஆரபி. தாளம்-சாபு. எடுப்பு, இருமைவகை தெரிந்தே ஈண்டறம் பூண்டவர் - பெருமையை மறவாதே-மனமே, (இரு) தொடுப்பு, அருமை தனக்குரியார் ஐந்தவித்தால்லரோ? அறவோரும் அவரே அந்தணரும் அவரே. இரு படுப்பு: செயற்கரிய செய்வார் பெரியார் சிறியவர் செயற்கரிய செய்தலில் ஏலாதவரே.

முடிப்பு. இயற்கையில் துறந்தாரின் பெருமை

மிகப்பெருமை இந்திரன்கெட்டதுவோ சிறுமை மிகச்சிறுமை

    • A. (இரு) சந்தம், கிறையும் மொழியுள பெரியோர் மாட்சியை மறையின் மொழியது விரைவில் காட்டிடும்

சுவைவூ ருெளியுடன் ஒசைமனமெனும் வகையின் ஐந்திலும் வாய்மையுணர்ந்தவர்

(இரு}

12


12