பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



2. வான் சிறப்பு.

بسیاسیصمیمسجام تحتیج-حساس مح

அறத்துப்பால், அதிகாரம்.2. இராகம்-பந்துவராளி. தாளம்- ஆதி.

எடுப்பு.

அமுதினேப் போன்றது வான் மழையே-நமது ஆருயிர் காப்பதில் நிகரிலேயே, (அ)

தொடுப்பு.

குமுறும் கடல் வளமும் கொட்டும் மழையின்றேல் குறைந்திடும் எனிலந்த கலந்தனேயே கண்டோம்

登 (அ) படுப்பு, சிறப்பொடு பூசனை சொல்லாது வானம் வறக்குமேல் வானுேர்க்கும் ஈண்டு.

முடிப்பு. துறப்பவர்க் கருள்வதும் துயரினைக் களைவதும் தூய்மை ஒழுக்கமொடு வாய்மையை வளர்ப்பதும் {قه சந்தம். { மழையெனும் வரவது குறைந்திடுமானல் பிழையொடு பசியது மிகுந்திடும் உலகில்

தானமதும் செய்தொழிலும் நிலவுதல் வானமழை பெய்வதனால் நடைபெறும். (அ:

11


11