பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



19. தெரிந்து செயல்வகை.

  • పారఃళులు

பொருட்யால். அதிகாரம்-47.

இராகம்-இந்துஸ்தான்காபி. தாளம்-ஆதி.

சிந்து.

1. தொடங்குமுன் கன்கறிக் து தொடங்கு-வரும் தோல்வியிலே வெல்கபன் மடங்கு-வாழ்வு

தொடர்புள்ள தொழிலிலே படருதல் விாேவது நலமாம்-இன்பம்-பலவாம் 2. தேர்ந்தெண்ணிச் சேர்குவாய் இணைந்து

-சேர்த்து தெரிந்துவினை செய்வாய் முனேந்து-பின்னர்

நேர்ந்திடும் கிலேமையும் சேர்ந்திடும் புகழையும் பார்ப்பாய்-வளம்-சேர்ப்பாய்,

3. செய்தக்க அல்லசெய்யக் கெடுகுமே-நன்கு

செய்தக்க செய்யாமையால் கெடுகுமே-கொள்க உய்தற்கும் உரிமையை எய்தற்கும் இனியதே ஊக்கம்-அதன்-ஆக்கம்.

4. தக்கவகையற்றதொரு முயற்சி-என்றும் தந்திடுமே இழப்புடன் அயர்ச்சி-மனப்

35


35