பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றி

குறள்நெ

18. சிற்றினம் சேராமை.

كموم مخينة مصحسم

பென்சூட்பால். அதிகாரம்-48,

3

கண்ணிகள்.

சிற்றினம்சேராது அஞ்சிடும்பெருமை சுற்றமாய்ச்சூழுமே சிறுமை வற்றிடும்கேணியோ ஆமையைக்காவாது வாய்மையில் பகைமை பூவாது.

மனத்தாளும் அறிவை இனத்தானும் உணர்வை மதிப்பிடும திருக்குறள் அறமே கனத்தாலும் பயனேது வினைத்துய்மை

யில்லாது கருத்தினில் வைத்திடுவாய் கிதமே.

கிலத்தியல்பால்நீரும் திரிவதுபோலே இனத்தியல்பாகுமே தன்மை குலத்திலில்லேபேதம் குணத்தினுலமைவதே விலக்குக சிற்றினமே நன்மை.

நல்லினச் சேர்க்கைபோல் கற்றுணேவேறில்லை அல்லினம் விளேப்பதோ தொல்லை கல்லினும் வலிவான கல்லசான்ருேர்க்கும் கருதிடில் இனகலமே எல்லே

34


34