பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



28. தகையணங்குறுத்தல்.

இன்பத்துப்பால். அதிகாரம்.169 இராகம்-கமாஸ். தாளம்-ஆதி

எடுப்பு. அணங்கோ ஆய்மயிலோ-இவள் கனங்குமை மாதரர் வணங்கிடும் சிலையேர் (அ) தொடுப்பு, இணங்காக் கொங்கைமேல் யானைமுக படாமோ இணங்கிய பார்வையில் போர்ப்படையெடுப்போ. படுப்பு. (அ) கூற்றமோகண்ணே பிணையோ மடவரல் நோக்கம் இம்மூன்றும் இணைந்ததுவோ

முடிப்பு. ஆற்றலால் பகைவரை அழிக்குமென் புயவலி ஆண்மையும் இவளரும் அழகினில் குலைந்ததே.(அ) சந்தம். பண்டறியேன் உயிர் கொண்டிடும்கமினே பெண்டகையாளிவள் கண்ணிலுளான் உண்டவர்கள்ளினை கொண்டுமயங்குவர் கண்டவர்மயங்கும் காமமிதே

கோக்கெதிர்நோக்கிய கயனவுரைகளோ தாக்கிடும் படைகளின் விழுமிய குரலோ (அ)

  • 7

47