பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்நெறி



29. குறிப்பறிதல்,

سبمسيين نيجيصبيه இன்பத்துப்பால், அதிகாரம்-110 இாாகம்-சாமா, தாளம்,ஆதி.

எடுப்பு.

கருங்கண்ணின் பார்வை கவருதடா-நண்பா காமநோயாகவும் மருந்தாகவும் என்னே (க)

தொடுப்பு,

சுருங்கிய களவு கொள் கடைக்கண்நோக்கிலே முழங்கிய கருத்துரை விளக்கியதுண்மையை (க)

படுப்பு.

கண்ணுேடு கண்ணினே நோக்கொக்கின் வாய்க்

சொல் என்ன பயனுமில்லை. ஈதுண்மை,

முடிப்பு. பெண்ணிவள் எனப்பார்த்து நகைத்து

மலர்ந்தனள் கண்ணினே கான்பார்க்க நாணிக்குனிந்தனள். (க)

சந்தம். இணங்கிய மனதுடன் இணங்காததுபோல் இருவகை யுணர்வினைக் காட்டுருள்

48


48