பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்நெறி


31. நலம் புனைந்துரைத்தல்.

శార్క్రopూశాa இன்பத்துப்பால், அதிகாரம்-12, இராகம்-பேகடை. தாளம்- ஆதி. எடுப்பு. அனிச்சம்பூவே யேறிவாயோ? அழகியள் மெல்லியள் உன்னிலும் என்னவள் (அ)

தொடுப்பு: பனிச்சொல் பாவையாள் பன்மலர் மேனியாள் கனிச்சாறு இதழினள் கற்கண்டு சுவையினள் (அ)

படுப்பு. மாதர்முகம்போலே ஒளிவிடவல்லேயேல் காதலுடன் வாழி மதியென்பேன்

முடிப்பு. கோதறுகலேயின்பம் கொஞ்சிடும் காவியம் கொண்டவன்மனதினுள் தங்கிய ஓவியம் (அ) சந்தம், மதியும் மங்கையின் முகமும் தெரியா விண்மீன் இனம் கதி கலங்கி பதியின் மெய்போல் குறையில வான தன்மையின் கலமதை வணங்கி

துதியது பாடிடும் அருமையிலே துணேயென தானவள் பெருமையிலே அணிகலன் புனேந்த அழகுள கலைமகள் தனிநலம் கனிந்த திருவளர் குலமகள் (அ)

52


52