பக்கம்:குறள் நானூறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. சொல்வன்மை

நாநலம்

நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம் யாநலத்து உள்ளது உம் அன்று, 641-2 to

சொல்வன்மை

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ட மொழிவதாம் சொல். - 643-212

வெல்லும் சொல்

சொல்லுக சொல்லப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து. 645–2 t ვ

உலகம் விரைந்து தொழில் கேட்கும்

விரைந்து தொழில்கேட்கும், ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். 64.8—214

மனமில்லா மலர்க்கொத்து

இணர்ஊழ்டிதும் நாரு மலர்ஆனேயர், கற்றது உணர விரித்து உரையா தாt. 露函G一器夏5

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/101&oldid=555598" இலிருந்து மீள்விக்கப்பட்டது