பக்கம்:குறள் நானூறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வினைத்துாய்மை

துணை நலமும் வினை நலமும்

துணைநலம் ஆக்கம் தரு உம்; வினைநலம். வேண்டிய எல்லாம் தரும். 651-316

மீண்டும் செய்தல் கூடாது

எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. 655–217

விலக்காது போனல் வீழ்வையே தரும்

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். 658–318

இழந்தாலும் நன்மையே அழக் கோண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும் பின்பயக்கும் நற்பா லவை. - 659–2 19

சுடப்படாத மண்குடம்

சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல், பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇ யற்று. 660–220

9]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/103&oldid=555600" இலிருந்து மீள்விக்கப்பட்டது