பக்கம்:குறள் நானூறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. அரண்

காவலில் சிறுமை இடத்தில் பெருமை சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண். 744-246

76. பொருள் செயல்வகை

அணையா விளக்கு பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று. 753-247 ஆட்சிக்குரிய செல்வம் உறுபொருளும், உல்கு பொருளும், தன் ஒன்னர்த் -

தெறுபொருளும் வேந்தன் பொருள். 7 ناگهان متخص 6 تا

அருள் என்னும் குழந்தை அருளென்றும் அன்பின் குழவி, பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. - 757-249

யானைப்போர் காணல்

குன்றேறி யானைப்போர் கண்ட ருல், தன்கைத் உண்ட்ர்கச் செய்வான் வினே. (தொன்று 758-250

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/115&oldid=555612" இலிருந்து மீள்விக்கப்பட்டது