பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ↔ புலவர் கா. கோவிந்தன்

உள்ளுறை பூ திருமணம்; அதை விடுத்துச் சென்ற தும்பி, மணம் செய்து கொள்ளக் கருதாத தலைவன்,தும்பி, புலியையும், யானையையும் வேங்கையாகக் கொண்டு திரிதல், தலைவன், இன்பம் தாராத இரவுக்குறி, பகற்குறி களை இன்பம் தருவனவாகக் கொண்டு, அவற்றிடையே உழலல்,

1. வீ. மலர்:2. மாஅல்:பெருமை: சிறை. சிறகு:3. கடாம் மதநீர்: மருப்பு: தந்தம்: ஒருத்தல்: யானைத் தலைவன். 4. உழுவை: புலி 8. நயன்நாடி: நட்பாக்கும் வழியை ஆராய்ந்து வினைவர்: சான்றோர்: மறிதரும் மாறி மாறித்திரியும் 9, அயம்: பள்ளம்: 10, ஏறு இடி. பதம்: காணும் வாய்ப்பு: 12. குரல் கொத்து 13. பாடு விழும்ஒலி ஒர்க்கும்: நுணுகிக்கேட்கும். பைதல் : துன்பம் 15. வாய்விடுஉம் வாய்திறந்து கூறும் 16. நிலைஉயர் கடவுள் தம்நிலை உயரத் துணைபுரியும் கடவுள் கடம் விரதம் 20 துளி மழைத்துளி மிசை வானம்: 21. நசை இ. விரும்பி. 24. பொய்யானே புலந்தாயும் ஆயின் வெல்குவை என மாற்றுக. 26. சிலம்பு பக்கமலை: 27. எல்: ஒளி.