பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 139

1. அடைச்சிய-கூந்தலில் வைத்த, 3. பரிந்து-அறுத்து; 4: பட்டி-காவல் இன்றி வளர்ந்தவன், கேட்பார் அற்றவன், 7. சுடர்-ஒளிவீசும்; சிரகம்-நீர் உண்ணும் கலம், வாக்கி-வார்த்து; 10. தெருமந்திட்டு-மருண்டு 14. புறம்பழித்து-மெதுவாக உண்பதற் கென்ன என்பதுபோல்வன கூறிக் கண்டித்து,நீவ-தடவிக் கொடுக்க; 15. நகைக்கூட்டம்-மனமகிழ்ச்சி தரும் நட்பு. 16. கள்வன்-திருட னாகிய அவன்.