பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 இ. புலவர் கா. கோவிந்தன்

1. எல்லா-ஏடி, இஃது ஒத்தன் - இவன் ஒருவன்; 2. கடைகொள அழிந்து போக, சாஅய் = வறுமையுற்று, 4. உரைக்கல்லாதவர் - சொல்ல மாட்டாதார்; 5. பல்லூழ்- பலமுறை; 7. முன்னம் - குறிப்பு:11. செறாஅது - சினவாது, வெறுக்காமல்; 15, யாழ - அசை 16. மருளி - மருண்டு 17. அருள்ஈயல் - அருள் செய்தல்; 18. மண்டு - நெருங்கிய; 23. மல்லல் - வளம், 24 கண்மாறிவிடின் - அன்பை மறந்துவிடின்; 28. குறைபடாவாறு கொடுத்துக் கொள்ளாது போகான் எனக் கொடுத்து என ஒரு சொல் இடையே வருவித்து முடிக்க. 21, ஏஎ இகழ்ச்சிப் பொருள் உணர்த்தும் ஓர் இடைச்சொல்.