பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 尊 207

செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் சாதலும் கூடுமாம் மற்று இவள் தந்தை, காதலின் யார்க்கும் கொடுக்கும்

விழுப்பொருள், யாது.நீ வேண்டி யது?

பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டில்லை;

யாழ, 15 மருளி, மடநோக்கின் நின்தோழி, என்னை அருளியல் வேண்டுவல் யான், அன்னையோ! மண்டமர் அட்ட களிறு அன்னான்தன்னை,

- ஒரு பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ!

ஒண்தொடி! நாண்இலன் மன்ற; இவன்.

ஆயின் ஏஎ! பல்லார்க்கு எள்ளப் படுமடல்மா ஏறி, மல்லல்.ஊர் ஆங்கண் படுமே, நறுநுதால்! நல்காள், கண்மாறிவிடின் எனச்செல்வான்; நாம்

எள்ளிநகினும் வரூஉம்; இடைஇடைக் கள்வர்போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது கொள்ளாது போகாக் குணன்உடையன், எந்தைதன் உள்ளம் குறைபடாவாறு”

தலைவனுக்குக் குறைநேர்ந்த தோழி, தலைவியோடி ருப்புழி ஆங்கு வந்த தலைவனோடு, உறழ்ந்து உரையாடி அனுப்பிவிட்டு, அவனை ஏற்றுக் கொள்ளுமாறு ஏற்பன கூறியது இது. -