பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 ஆ புலவர் கா. கோவிந்தன்

- குனிந்து பணியாப்பொழுது - தகாதகாலம்; 12. வை - வைக் கோல்; முதுபகடு- கிழஎருது; 13. தம்பலம்-வெற்றிலை பாக்கு 14. பக்கு - பாக்குப்பை, அழித்து - திறந்துகாட்டி; 15. வாய் வாளேன் - வாய்திறந்து பேசாது; 17. ஏனைப் பிசாசு - பெண் பிசாசு ஒழியஎஞ்சி நின்ற ஆண்பிசாசு, நலிதரின் - வருத்தின்; 19. வாய்பாடி - வாயாற் கூறி, 21. எஞ்சாது - விடாமல்; 22. ஒடுங்கா - எதனாலும் அழிக்க மாட்டாத, வயம் - பலம்; கொடும்கேழ் - வளைந்த வண்ணக்கோடு கள்; 24. இரும்புலி - பெரியபுலி, கொண்மார் - பிடித்தற்கு 26. அழுங்க - கெடும்படி, 27 ஆகுலம் - வருத்தம் ; விளைந்ததை - விளைந்தது. 28. வாழ்க்கை - தொழில்; 29. வீழ்க்கை - விரும்புதல் உடைய, கருங்கூத்து - கோமாளி நாடகம்.

முற்றும்