பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 239

"தையால்! தம்பலம் தின்றியோ? என்றுதன் பக்கு அழித்துக் கொண்டி' எனத்தாலும், யாதுஒன்றும் வாய்வாளேன் நிற்பக், கடிதுஅகன்று கைமாறிக் 15 'கைப்படுக்கப் பட்டாய் சிறுமி! நீ; மற்றுயான் ஏனைப் பிசாசு அருள்; என்னை நலிதரின், இவ்வூர்ப் பலிநீ பெறாமல் கொள்வேன்' எனப் பலவும் தாங்காது, வாய்பாடி நிற்ப, முதுபார்ப்பான் அஞ்சினனாதல் அறிந்து, யான் எஞ்சாது ஒருகை மணல் கொண்டு மேல் துவக் கண்டே கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன்; ஆங்கே ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ்க் கடுங்கண் இரும்புலி கொண்மார் நிறுத்த வலையுள், ஒர் ஏதில் குறுநரி பட்டற்றால்; காதலன் 25 காட்சி அழுங்க நம் ஊர்க்கெலாஅம் * . ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான் வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து.”

இரவுக் குறி விலக்கி, வரைவு கடாவத் துணிந்த தோழி, தலைவன் சிறைப்புறத்தான்ாக அவன் செய்த குறியறிதற்குப் புறத்துச் சென்ற வழி ஆங்கு நடந்ததோர். நிகழ்ச்சியாக, ஒரு பொய்க் கதையைத் தான்ே புனைந்து, அவன் கேட்கத் தலைவிக்குக் கூறியது இது.

1. சாலும் - கொண்டாடுதற்குப் போதிய2. அல்லல் - இரவு: ஒருநிலையே - நிகழ்ந்தது நிகழ்ந்தவாறே, 3. மன்பதை - உலகத் தில் வாழும் உயிர்கள், மடிந்த - உறங்கிய 6. தீர - மயிர் உதிர்ந்து போக, தறைந்த - வழுக்கையான, கம்பல் - போர்வை; 7. காரம் - கருங்குட்டம், கறைப்பட்டு குலஒழுக்கம் விட்டுக்கெட்டு 10. குறழா