பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கு று க் .ெ த ா ைக க்

மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து, அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் முகை அவிழ்ந்து, ஆன காறும் நறு துதல், பல் இதழ் மழைக் கண், மா அயோயே! ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், நீ அளந்து அறிவை நின் புரைமை ; வாய்போல் பொய்ம் மொழி கூறல்-அஃது எவனே ? நெஞ்சம் நன்றே, நின்வயினனே.

-பரனா

96. இரவும் எருமையும்

மழை காலம். பிசு பிசு’ என்று தூறிக்கொண்டிருக்கிறது. எங்கும் ஒரே அமைதி. எல்லாரும் உறங்குகின்றனர். இரவு நேரம். மணி பார்த்து அறிவிக்கும் காவலர் சுறு சுறுப்பாக இருக் கின்றனர். அப்போதைக்கு அப்போது மணி என்ன என்பதை அறிவிக்கின்றனர். சேமக்கலத்திலே மணியடித்தது.

ஒன்று, இரண்டு, மூன்று என்று மணி ஓசை கேட்கிறது. ஒவ்வொன்றாக மணியை எண்ணிக்கொண்டே இருக்கிருள் அவள். துரங்கவில்லே. காரணம் என்ன ? காதலனே எதிர் நோக்கி யிருக்கிருள்.

பக்கத்திலே ஒர் எருமை. சேற்றிலே நின்று அவதிப்படு கிறது. அவதி தாங்கமுடியாமல் அலறுகிறது. அந்த இரவின் அமைதியைக் குலைத்தது அந்த எருமைக் குரல்.

இப்படியாக இரவு முழுதும் சென்றது. காலேயிலே இதைத் தன் தோழியிடம் சொல் கிருள் அவள். பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள், சேற்று நிலை முனை இய செங் கட் காரான், கள்ளென் யாமத்து, ‘ஐ’ எனக் கரையும் அஞ்சுவரு பொழுதினனும், என் கண் துஞ்சா வாழி - தோழி! - காவலர்