பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 கு று க் .ெ த ைக க்

மெல்லியலோயே! மெல்லியலோயே! கல் நாண் நீத்த பழி தீர் மாமை வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின், சொல்ல கிற்றா மெல்லியலோயே! சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே, நாள் இடைப் படாஅ களி நீர் நீத்தத்து இடிகரைப் பெரு மரம் போல, தீது இல் கிலேமை முயங்குகம் பலவே.

-நக்கீரர்

326. மலை பார்! மனம் தேறு!

காதலனை கினைத்து வருந்துகிருள் அவள். அப்போது சொல்கிருள் தோழி: -

  • அதோ பார் ! அந்த மலேயைப் பார். உன் காதலனது மலே. அங்கே மழை பொழிந்ததால் அருவியிலே நீர் பெருக் கெடுத்து வருகிறது. பெண்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார் கள். நீரிலே நீக்தி விளையாடுவதற்கு. அதை வந்து பார். வா. உன் காதலர் வராவிட்டாலும் அவரது மலையைக் கண்டு இன்ப மடைவாயாக!” -

கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின் தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர், உவக்காண் - தோழி ! - அவ் வங்திசினே. தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப் பூசல் ஆயம் புகன்று இழி அருவி மண்ணுறு மணியின் தோன்றும் தண் நறுங் துறுகல் ஓங்கிய மலேயே.

--மதுரை மருதன் இளநாகன்

327. தொட்டால் விலகும் விட்டால் படரும்

‘ஊருணியிலே பாசி படர்ந்திருக்கிறது. நீரிலே எவராவது இறங்கி அலைத்தாவ் பாசி ஒதுங்குகிறது. பின் படர்கிறது. அந்த