பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 கு று க் .ெ த ைக க்

செவிலித் தாய் நம் கண் முன் நிற்கின்றாள்; சோகமே உருவாக கிற்கின்றாள்; மகளே இழந்த வருத்தம். கண்ணிர் வடிக்கிருள். காலே முதல் ஒடி ஒடித் தேடித் தேடி அலுத்த உருவம். இத் தகைய உருவத்தை கம் கண் முன்னே கொண்டு வந்து கிறுத்து கிறார் கவி. அந்த உள்ளத்தைத் திறந்து காட்டுகிறார். காண்கி ருேம். ஆகா என்கிருேம். காலே பரிதப்பினவே” எனும்போது அவளுடன் சேர்ந்து நாமும் வருந்துகிருேம். கடந்து கடந்து, ஒடி ஒடி இளைத்தது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. இரண்டே வரிகள்! ஆனல் எப்பேர்ப்பட்ட உண ர் ச் சி! எப்பேர்ப்பட்ட உணர்ச்சி !

இத்தகைய மனித உள் ளத் ைத க் காண்கிருேம் குறு ங் தொகையிலே.