பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 குறுங் .ெ த ைக க்

‘அப்படியா ?” “கண் ஒளியிழந்து விட்டது” ‘எல்லாம் அவன்’ செயல் 1’’

மாசு அறக் கழிய யானை போல பெரும் பெயல் உழந்த இரும் பினர் துறுகல் பைதல் ஒருகலே சேக்கும் நாடன் நோய் தந்தனனே தோழி! பசலே ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே !

-கபிலர்

35. எட்டாத பழத்துக்குக் கொட்டாவி!

“என் ல்ை தாங்க முடிய வில்லையே!” என்றான் அவன்.

‘'எது?’ என்று கேட்டாள் தோழி.

‘அதுதான்’ என்றான்.

‘அது என்றால் எது?”

‘என் மனசு படுத்தும் பாடு”

‘உன் மனசு என்ன சொல்லிப் படுத்துகிறது உன்னே ?”

‘அவற்றை யெல்லாம் சொல்லித்தானே தெரிந்துகொள்ள வேண்டும்?’’

  • சும்மா சொல்லேன், கேட்போம்’

“அவளேயே கினைத்து உருகுதே’

‘உருகுதா ? மருகுதா ?”

‘கொல்’ என்று சிரித்தாள் அவள்.

ஏன் சிரிக்கிறாய் ?’ என்றான் அவன்.

“உன்னேப் பார்த்தால் எனக்கு, சிரிப்பு பொங்குதே!’ என்றாள்.

‘ஏன் 2”

“எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடுகிருயே 1”

‘அப்படியா அது எட்டாத பழமா ?”

‘ஆம் எட்டாத பழமேதான்’