பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36

யாது; கணவனுக்குரிய கடமை யாது? மனைவிக்குரிய கடமை யாது என்பதையும் கற்றிருந்தாள்: மணந்து மனையறம் மேற் கொண்ட ஓர் ஆண் மகன், கணவன் எனும் புது நிலையைப் பெற்றுவிடுவதால், அவளுேர் ஆண்மகன் என்ற தகுதி அவனே விட்டு அகன்று விடுவதில்லை; கணவன் என்ற நிலையை எய்தின டிையால், மனேவிக்கு உயிர் போன்றவனகி, அவள் சிறிதும் துயர் உருவாறு அவள் அருகில் இருந்து காக்க வேண்டிய ஒரு புதுக் கடமை அவனே வந்தடைகிறது என்பது உண்மை: அதனல், தான் பிறந்த ஆடவர் குலத்திற்கு உரிய செயலாற் றும் கடமை, செய்வதற்கு அரியன என எதைக் கண்டும் சிந்தை கலங்காது, எத்தகைய அரிய வினேயையும் எளிதாக ஆற்றி முடிக்க வல்ல ஆண்மை அவளேவிட்டு அகன்றுவிடுதல் கூடாது; மகளிர் என்ற இயல்பால், ஆடவன் ஒருவனே மணந்து, அவன் துணையேற்று, அவனே அண்டி வாழ வேண் டிய ஒரு பெண். மணந்து மனேயறத் தலைவியாம் தகுதின்பற்று விடுவளாயின், அந்நிலையில், கணவன் இருப்பினும் இல்லா விடினும், மனேயைவிட்டு அகலாது, அம்மனேக் கண் வாழ்ந்து, விருந்தோம்பல் முதலாம் மனோற மாண்புகளே வழுவாது மேற்கொள்ள வேண்டியதொரு புதுக்கடமைக்கு உரியனா கின்றாள். அந்நிலையில், கணவன் அருகிருந்து காதல் இன்பம் காண்பதினும், மனக்கண் இருந்து மனையற மாற்றும் மாண்பு களில் மகிழ்ச்சி அாண்டதிலேயே அவள் சிந்தை செயல்படுதல் வேண்டும் என்ற உலகியல் உண்மைகளை, அத்தோழியின் உள்ளம் உணர்ந்திருந்தது. அம்மட்டோ? மனைவி மனையற மாண்புகளில் சிறந்து விளங்க வேண்டுமாயின், அவள்

கணவன், காதல் இன்பம் நல்கும் கட்டிளங்காகாயாதலோடு கடமை நெறியுணர்ந்து காரியம் ஆற்ற வல்ல ஆண்மையிற் சிறந்த ஆடவனதலும் வேண்டும்; ஒரு நல்ல பெண்மணி, அத்தகைய ஆடவன் ஒருவனேக் கணவகைப் பெறுவதில் மகிழ்ச்சி காண வேண்டும் என்பதையும் அத் தோழி உணர்ந் திருந்தாள்: உணர்ந்த அத்தோழி, தான் உணர்ந்த அவ்வுன் மைகளை. அப்பெண்ணுக்கும் அறிவித்து. அவனே தேற்ற வேண்டும் என எண்ணினுள்.