பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18,

மனயோள் மடமையிற் புலக்கும்; - அனேயேம் மகிழ்கற்கு யாம் ஆயினம் எனினே. இன்னுக்கிளவி எவனே தோழி!

பெண்கள், தம் கணவன்றார் அன்பு அவ்வளவும் தமக்கே உரிமையுடைத்து; அதைப் பகிர்ந்துகொள்ளும் உரிமை வேறு எத்தகையவர்க்கும் இருத்தல் கூடாது என என்னுவர் கணவன்மார் காட்டும் அன்பில் கிறிது குறையி னும் அவர்மனம் கலங்கிவிடும். தம் கணவன்மார். தம்மை மறத்துவிட்டு, தம்போலும் பிறமகளிர்பால் அதிலும் பரத் தையர்பால் அன்புகொண்டுள்ளனர் என்பை த அறிவராயின் அந்தியிைல் அவரால் உயிர்தாங்கி வாழ்தல் இயலுமோ? அத்தகைய மாண்புமிகு குடியில் வந்தவள் அப்பெண். கணவன் அன்பு ஒன்றையே நம்பி உயிர்வாழ்பவள் அவள்; எந்த அன்பை நம்பி, பிறந்த ஊரை, பெற்ற தாய் தந்தையரை, வளங்கொழிக்கும் வாழ்வை மறந்து வந்துள் ளாளோ, அந்த அன்பு அவளுக்கு இல்லாது போயிற்து: அதை வேறு ஒருத்தி தனதாக்கிக்கொண்டாள் என்றால், அந் தில் உண்டான பின்னரும் அவளால் உயிர்வாழ்ந்திருத்தல் இயலுமே ? கனவன் ஒழுக்கக் கேட்டால் உண்டான கலக் கம் அவளை திலே கலங்கச் செய்துவிட்டது. இரவு பகல் எப் பொழுதும் அதே நினைவாய் இருந்து நைந்து உருகிள்ை. மனயறக் கடமைகளில் தன்னை மறந்திருப்பது போக எஞ்சி யுள்ள நேரங்களில் எல்லாம், அவன் அதையே வினைத்து நினைத்து வருந்தினுள், . -

அவள் நிலையைக் கண்டாள் தோழி. அவள் கவலையப் யோக்க அவள் ஏதேதோ கூறினள். அதையும் அவள் ஏற்றுக்

ASA SSASAS A SAS SSAS

A குறுந்தொகை , 164, மாங்குடி மருதனர்.

யாம் மகிழ்நற்கு அனேயேம் ஆயினும் எனின் பல்வம் அணங்குக் என மாற்றுக, ாைருத்த கமஞ்சூல்-நிறைந்த சுரு; துனர்-கொத்து, துேக்கொக்கு-மாமிரம்; கது.ாம். கவ்வும்: தொன்று முதிர்-தொன்மை மிக்க பல்வம்-கடல்; சண்டுக் கடல் தெய்வம்; ஆணங்குக-வருந்துக,