பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18s

விருத்தல் வேண்டும் எனும் கருத்தால், அவனைப் பழிப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தாள்.

அதை அப்பெண்ணுல் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தோழியைக் கடிந்து அழைத்தாள், “தோழி! நாம், தம் ஆடல் பாடல்களால் ஆடவரை மயக்கித் திரிவதல்லது மனே யறக் கடமை எதுவும் இல்லாப்பரத்தை மகளிர் போன்றவர் அல்லம்; நமக்குரிய மனையறக் கடமைகளோ மிகப்பல. பெற்ற மக்களைப் பேணி வளர்த்தல், மனநோக்கி வரும் விருந்தினர்களை வரவேற்று வழிபடுதல் போலும் கடமை களால் தம் கை இங்வதில்லை. உள்ள பொழுது நமக்கு இவற றிற்கே போதவில்.ை அவ்வாருகவும், நீ அவற்றைவின், விட்டுவிட்டு வினே, “அவள் அப்படி, இவன் இப்படி, என்பனபோலும் பயனில் சொற்களைச் சொல்லித் திரிகின் றன; ஆண்டு முதிர்ந்தும் உனக்கு அறிவு வரவில்லையே; உன் மடமையை என்னென்பேன்? தோழி! நமக்குரிய இல்லறக் கடமைகளே இழுக்கற ஆற்றிப் புகழ்பெறுவதல்லது பிறரைப் பழி கூறிக்கொண்டிருத்தலா நமக்கு அழகு” எனக கூறி அவள் வாயடைத்தாள்.

தோழியின் சுடுசொல் கேட்டுக் கொதித்தெழுந்த அவள் மனம், தோழியை அவ்வாறு கடிந்துகொண்ட பின்னரும் அமைதியுற்றிலது. தன் கண்முன் நிகழும் ஒரு நிகழ்ச்சியை அவளுக்குக் காட்டினள். கறுத்து நீண்ட கொம்புகளையுடைய ஒரு பெண்ணெருமை, தன்னே ஓம்பும் உழவன் தாம்பால் பிணித்து வைத்துள்ள தன் கன்றை விட்டு அகலாது, அதன் அருகில் கிடந்தவாறே, அதற்கு அணித்தாக உள்ள புல்ல மேய்ந்து கொண்டிருந்தது. “தோழி! இக்காட்சி உன் உள்ளத்தில் ஆழப் பதிக’ எனக் கூறுவாள்போல் அதைக் காட்டு முகத் தான், ‘தோழி! அப்பெண்ணெருமை, தான் பெற்ற தன் குழவிக் கன்றைப் பாலூட்டி வளர்க்கவேண்டு வது தன் கடமை அதன் பசி போக்கும் பாலை பெரும் அளவில் சுரக்க வேண்டும்; அதற்கு நிறையப் புல் தின்ன வேண்டும் என நிணந்து, அதே நிகணவாய்ப் புல் ைநிறைய