பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதை வளர்ச்சி பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆசிரியா சமுததிரம நூற்றுககனககான சிறுகதைகளை எழுதி நாடறிநத எழுததாளராகத திகழகிறாா அவரின் காகித உறவு, சததியததின அழுகை, சமுததிரம் கதைகள வாசகாகளிடையே மிகுநத வரவேற்பைப் பெற்றுளளன. அவருக்கென வாசகர்கள் நாளும் பெருகி வருகிறார்கள். வானொலி, தொலைக்காட்சி முதலிய மககள தொடாபுச சாதனங்களில பணியாறறுவதால புலபபாடடு நெறி வாயககப் பெறறவர் எதையும எளிதில சொலலும கலையில் வலலவராகத திகழகிறாா. அவருடைய அணுகுமுறைகளும உததிகளும் அவா படைப்புககள பரவுவதறகு வழிவகுக்கினறன. அவருககு எனறு ஒரு தனிநடை அமைநதுளளது அறிவு ஜீவிகள என்று சொல்லககூடிய மேதாவி விமரிசகாகள குழு மனப்பானமையுடன இருடடடிப்பு செய்தாலும அவருடைய வாசகா பரப்பளவு நாளும விரியததான செயகிறது வானொலியிலும, தொலைககாட்சியிலும ஒலிககும பெயராக இருப்பதால மககள காதுகளில இப்போதும ஒலிததுக கொணடே இருககிறது. சிறுகதையோ, நெடுங்கதையோ அவா படைப்பில அவருடைய தனித்தனமை பளிசசிடுகிறது 75 ஆண்டு பததிரிகை உலகில தமிழசசாதி எழுததாளர்களுக்கு விளம்பர மினமையும மறைக்கபபடுதலும மரபாகிவிடடமை ஒனறும