பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிதல்ல காரிருளைக் கிழித்து வரும் கதிரவன் ஒளிபோலப் படைப்பாற்றலால் எழுத்தாளாகள ஒளிவீசத்தான செய்கிறார் கள். அவ்வகையில் சமுத்திரம் தடைகள பல கடந்து இலககிய உலகில் அங்கீகாரம் பெற்றுவிட்டார். அவர் படைப்புக்களில அலுவலங்களின் அவலமும், அதி காரிகளின் ஆணவப்போக்கும் லஞ்ச லாவணியங்களின சீர்கேடும் மிகுநத அழுத்தததுடன் பேசப்படுகின்றன. தீமைகனடு பொங்கும நெஞ்சினர்; சமூகக் கொடுமைகளை ஆவேசமாகச சாடுகிறவா. அவரது சத்திய ஆவேசம சுகவாசி களுக்கு எரிசசல ஊட்டுகிறது. சிறுகதை, நாவல், நாடகம முதலிய இலககிய வடிவங்களில் கடநத 15 ஆண்டுகளில் இருபதுககு மேறபட்ட நூல்களைப் படைததத அவா எழுத்தாளா வரிசையில் குறிப்பிடததக்க இடம பெற்றுவிட்டார் அண்மைக் காலங்களில் அவரைப் போல எழுதவும் அவர் பாணியில் எழுதவும சிலர் முனவந்துள்ளனர். கோபாவேசததோடு கொதிததெழும் சமுத்திரத்தின் படைப்புக்களில் பிரச்சார நெடி இருப்பதாகச் சிலர் குறைகூறி மகிழ்கிறார்கள. தாங்கள் விரும்புகிற மொழிநடையில் எழுதவிலலை என்றும சிலர் குறைபட்டுக் கொளகிறாாகள் தங்கள குழுவைச சோந்த ஒரு சிலரின படைப்பே சிறநதது எனத தலையில தூககிவைத்துக் கொண்டு ஆடுகின்றனர். இலக்கியததரம, தரமினமையைக் காலம உறுதி செய்யும. பத்தாண்டுகளுககு முனபே நவீன விமர்சன உலகததின முமமணிகளாகிய கைலாசபதி, சிவததம்பி, வானமாமலை ஆகியோர் சமுத்திரம படைப்புககளின பனமுக நலனகளைத திறனாயநது தெளிநது கூறியுளளார்கள. இது சமுத்திரததின கதைக் களங்கள, கதை சொலலும முறை, சமுதாயப் பாாவை, படைப்பு வழங்கும் செயதி என அவரின் படைப்பாளுமை பற்றி மிகத் தெளிவான மதிப்பீடுகள நாளும் வநது கொண்டுதான் இருககினறன.