பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

109


5.2 இரட்டையர் உருளல் (Double Roll)

படம் பார்க்கவும்

a. இருவரில் ஒருவர் படுத்து கால்களை உயர்த்தியருப்பதையும் ஒருவர் நின்று அவர் கால்களைப் பிடித்திருப்பதையும் பார்க்கவும். b. நின்று கொண்டிருப்பவர், அப்படியே முன்பக்கமாக துள்ளி விழுதல்.

C. தரையை முன்புறமாக வைத்து, மேலாக எழுந்து கால்களைத் தரையில் ஊன்றுதல் உருளும் முறையை சற்று விளக்கமாகக் காண்போம்.