பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

203


செயல்கள், அழகான உடல் இயக்கம், நிமிர்ந்த தோற்றம் எல்லாம் உடற்பியிற்சி செய்பவருக்குக் கிடைக்கிறது.

இவ் வளவு பயன்களையும் உடற்பயிற்சி செய்யாதவர்கள் பெற முடியாது போவதால், வாழ்வின் இனிய வாய்ப்புகளையும், வசதிகளையும் வருங்காலப் புகழ்களையும் இழந்து போகின்றார்கள்.

நீங்கள் உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்து நிறைய சக்தியையும் திறமையையும் பெற்று, நிறைந்த வாழ்வு வாழுங்கள். சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் உதவி, சரித்திரம் படையுங்கள்.