பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

23


4. சிறுபரப்பு விளையாட்டுக்கள் (Small Area games)

5. சீருடல் பயிற்சிகள் (Gymnastics)

6. தனிப்போர் போட்டி விளையாட்டுக்கள் (simple Combatives)

7. உடல் நலம் தரும் பழக்க வழக்கங்கள் (Health)

8. வலிமை மிகு உடற்பயிற்சிகள் (Calisthenics)

9. ஓடுகளப் போட்டிகள் (Track and Field)

10. முதன்மை விளையாட்டுக்கள் (Major games)

11. அணி நடைப் பயிற்சி (Marching)