பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


சண்டையிட இரண்டு பேர்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களை இரண்டு அடி தூரத்தில் முதலில் இருக்கும்படி, நிற்கச் செய்ய வேண்டும்.

குனிந்து அவர்களது கால்களை அவர்களது கைகளால் நன்கு இறுகப்பற்றிக் கொண்டு தயாரக நிற்க வேண்டும்.