பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 பொல் துறைமுகம் பெரணிகள் ஆகிய நாடுகளில் பெட்ரோலியம் நிறையக் கிடைக்கிறது. இந்தியாவில் ஆசாமிலும் குஜராத்திலும் கிடைக்கிறது. தமிழ்நாட் டிஸ் உள்ள காவிரிக் கழிமுகப்பகுதியில் சிஸ இடங்களில் பெட்ரோலியம் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதுபற்றி ஆராய்ச்சி செய்து வருகிறர்கள். பெட்ரோலியத்தைச் சுத்தம் செய்வதற் கான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயிலும், சென்னைக்கு அருகிலுள்ள மணலியிலும், ஆசாம் மாநிலத்தில் கௌஹாத்தி. இக்பாய் என்ற இடங்களிலும், பீகார் மாநிலத்தில் பரூனியிலும் நிறுவப் பட்டுள்ளன. கடற் இது பொல் துறைமுகம் : அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான ஹவையீ மாநிலத்திலுள்ள துறைமுகம் பொல். இங்கு அமெரிக்காவின் படைத்தளம் ஒன்று உள்ளது. உலகின் மிகப் பெரிய கடற்படைத்தளங் களுள் ஒன்று. துறைமுகத்திற்குள் ஏராள கப்பல்கள் தங்கலாம். நீர்மூழ்கிக் கப்பல்களுக் கென்று இங்கு தனியாக ஒரு தளம் உள்ளது. மான இரண்டாவது உலக யுத்தத்தின்போது 1941-ல் இத் துறைமுகத்தை ஜப்பானியர் தாக்குப் பல கப்பல்களை மூழ்கடித் தனர், பொல் துறைமுகம் தாக்கப்பட்ட தன் காரணமாகவே அமெரிக்காவும் யுத்தத்தில் ஈடுபடலாயிற்று. பெர்லின்: ஜெர்மனி நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரம் பெர்லின். 13ஆம் நூற்றாண்டுவரை இது ஒரு சிறு கிராம மாகவே இருந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பல சிறு நாடுகள் தோன்றிய போது அவற்றுள் ஒரு நாட்டுக்கு பெர்லின் தலைநகராயிற்று. பின்னர் இச்சிறு நாடு கள் எல்லாம் ஒரு பெரிய நாடாக இணைந்த போது, பெர்லின் நகரமே, அந்த நாட்டுக்குத் தலைநகராகியது. அதன் பிறகு இது மிக விரைவாக அடையத் தொடங்கியது. தொழிற்சாலை கள் பெருகின; போக்குவரத்து வசதிகள் விரிவடைந்தன; மக்கள்தொகையும் பெருகியது. ஐரோப்பாவின் பெரிய நகரங் களுள் ஒன்றாக இது விளங்கியது. அழகிய அரண்மனைகளும் பொருட்காட்சிசாலை களும் கலையரங்குகளும் இந்நகருக்கு அணி செய்தன. வளர்ச்சி ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின் போது இந்நகரின் பெரும்பகுதி அழிந்தது. புகழ்பெற்ற கட்டடங்களும் தொழிற்சாை களும் சேதமடைந்தன. போரின் முடிவில் பெர்லின் நகரின் ஒரு தோற்றம் ஜெர்மனி இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்ட போது பெர்லின் பிரிக்கப் நகரமும் பட்டது. நகரின் கிழக்குப்பகுதி கிழக்கு ஜெர்மனியின் தலைநகராகியது. இங்குக் கம்யூனிச ஆட்சி நடைபெறுகிறது. நாரின் மேற்குப் பகுதி மேற்கு ஜெர்மனியின் ஒரு பகுதியாக விளங்கிவருகிறது. கிழக்கு பெர்லினின் பரப்பு 403 சதுர கிலோமீட்டர்; மக்கள்தெ தொகை 10,84,000 (1969). மேற்கு பெர்லினின் பரப்பு 480 சதுர கிலோமீட்டர்; மக்கள் தொகை 21,34,000 (1969). பெரணிகள் (Ferns): விதை இல்லாமல் உண்டாகும் தாவர இனத்தில் முக்கிய மானது பெரணி. இதில் பூவும் உண்டாவ தில்லை. பெரணிகளில் சிலவகை