பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெட்ரோலியம் இரும்புச் சட்டக் கோபுரம் பூமியில் துளையிட்டுப் பெட்ரோலியம் வாயு எண்ணெய் எடுக்கும் முறை பம்ப்பு எந்திரம் 39 துளைக்கருவியின் பல் முனைகள் முக்கியத்துவம் தெரியவந்தது. எந்திரங் கள் பெருகிய பிறகு தரைக்கடியிலிருந்து இதை எடுக்கவும் முடிந்தது. ஆனால் பெட் ரோலியம் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்து அதை எடுப்பது எளிதான வேலையல்ல. ஓரிடத்தில் எண்ணெய் இருப் பதைக் கண்டுபிடிக்கப் பல பல இடங்களில் தோண்டவேண்டியிருக்கும். இன்று தரையடியில் எண்ணெய்வளம் காணப் புவிஈர்ப்புமானி (Gravitymeter). காந்தமானி (Magnetometer) போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறர்கள். ஆகாய விமானத்திலிருந்து போட்டோ எடுத்தும் பரிசோதனை நடத்துகிறார்கள். பெட்ரோலியத்தை பூமியிலிருந்து இரண்டு வகைகளில் எடுக்கிறார்கள். கிணமுகத் தோண்டுவது ஒரு முறை. பூமியில் துளையிட்டு எண்ணெய் எடுப்பது மற்றொரு முறை. இவற்றில் இரண்டாம் முறையே சிறந்தது. பூமியில் துளையிடுவதற்கு முன்பு அந்த இடத்தில் இரும்புச் சட்டங்களால் ஒரு கோபுரம் அமைப்பார்கள். கோபுரத் திலிருந்து துளைக்கும் கருவி தொங்கிக் கொண்டிருக்கும். அது பூமியைத் துளைத் துக்கொண்டு செல்லும். எண்ணெய் இருக் கும் பகுதி துளையிடப்பட்டதும் அங்குள்ள இயற்கை வாயுவில் அழுத்தத்தால் எண்ணெய் பீறிட்டுக்கொண்டு மேலே வரும். வாயுவின் அழுத்தம் குறைந்துவிட் டால் பம்ப்பு மூலம் எண்ணெயை இறைத்து எடுப்பார்கள். சில இடங்களில் பூமியினடியில் சுமார் 20 மீட்டர் துளை யிட்டதும் பெட்ரோலியம் கிடைத்துவிட லாம். சில இடங்களில் 10,000 மீட்டர் துளையிட்ட ஆழத்திற்குத் துளைக்கருவி கும். இந்த நிலையில் இது கச்சா எண்ணெய் (Crude oil) எனப்படும். இதில் பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் எண்ணெய், எரி எண்ணெய், தார் முதலியவை கலந் திருக்கும். இவை தவிர மருந்து, சாயம், பிளாஸ்ட்டிக் முதலிகளுற்றைச் செய்வதற் குப் பயன்படும் நூற்றுக்கணக்கான பொருள்களும் இதில் கலந்திருக்கின்றன. வேறு அசுத்தங்களும் இதில் சேர்ந்திருக் கின்றன. இது ய சுமார் உள்ள 30 பெட்ரோலியத்தில் அடங்கியிருக்கும் வெவ்வேறு பொருள்களைத் தனித்தனி யாகப் பிரித்தெடுப்பதற்குப் பல முறை களைக் கையாளுகிறார்கள். இதில் வடித்துப் பகுத்தல் (Fractional Distillation) என்ற முறை முக்கியமானது. இம்முறையில் பெட்ரோலியத்தைப் பெரிய கொதிகலங் களில் இட்டுக் காய்ச்சுவார்கள். இதிலடங் கிய பொருள்கள் அவற்றின் கொதிநிலைக்கு ஏற்றபடி ஆவியாகும். பின்பு கீழிருந்து மேலாகப் பல அறைகளையுடைய கோபுரம் போன்ற கலத்தினுள் இந்த ஆவியைச் செலுத்துவார்கள். மீட்டர் உயரமிருக்கும். கொதிநிலை மிகவும் உயர்ந்ததாக தார் போன்ற பொருள்கள் ஆவியாகிக் கோபுரத்தின் அடியில் தங்குகின்றன. இதனையடுத்துக் கொதிநிலைக்கு ஏற்றவாறு வெவ்வேறு மேலுள்ள அறைகளில் பொருள்களின் ஆவிகள் தங்கும். மிகவும் இலேசான பெட்ரோலின் ஆவி எல்லா வற்றிற்கும் மேலாக உள்ள அறையில் இருக்கும். அதற்குக் கீழே வரிசையாக மண்ணெண்ணெய், டீசல் எண்ணெய், எரி எண்ணெய் ஆகியவற்றின் ஆளி இவற்றைக் குனிரலைத்துத் தனித் தனியாகப் பிரித்து எடுக்கிறர்கள். அமெரிக்கா, சோவியத் யூனியன், அரேபியா. குவைத். ஈரான், தங்கும். பிறகே எண்ணெய் கிடைப்பதும் உண்டு! இவ்வாறு கிடைக்கும் பெட்ரோலியம் பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக் ஈராக்