பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 பேத்தோவன் - பேரீச்ச மரம் லாம். பழைய இசை மரபுகளை ஒதுக்கி விட்டு. புத்தம் புதிய மரபுகளை இவர் உருவாக்கினார். அதனால் இவருடைய இசைப் பாடல்கள் அழியாப் புகழ்பெற்று விளங்குகின்றன. பேரீச்ச மரம்: மக்களுக்கு மிகவும் பயன்தரும் மரங்களும் பேரீச்ச மரமும் ஒன்று. ஈராக், ஈரான், அரேபியா, வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களின் முக்கிய உணவு பேரீச்சம் பழம். சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே பேரீச்ச மரம் பயிரிடப்பட்டு வந்திருக் கிறது. இப்பொழுது காலிபோர்னியா விலும் மெச்சிக்கோவிலும் இதைப் பயிர் செய்து வருகிறார்கள். பேரீச்ச மரம் பனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. மிக வெப்பமான இடங் களிலேயே இது நன்கு வளர்கிறது. டைக் ரிஸ், யூப்ரட்டீஸ், நைல் முதலிய ஆறு கள் பாயும் இடங்களிலும். சகாரா பாலைவனத்தின் பசுஞ் சோலைகளிலும் இது செழித்து வளர்கிறது. இம்மரம் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் அடிமரம் உருண்டையாக இருக்கும். மரத் தின் உச்சியில் தென்னை மரத்தில் இருப் பேத்தோவன் உடன்பிறந்தவர்களை வளர்த்துவந்தார். அத்துடன் கல்வியும் சுற்று வந்தார். பேத்தோவன் 1792-ல் மீண்டும் வியன் னாவுக்குச் சென்றார். அங்கு பெயர் பெற்ற இசைப்பாடலாசிரியரான ஜோசப் ஹைடன் (Joseph Haydn) என்பவரிடம் சிறிது காலம் இசை பயின்றார். பயின்றார். வியன்னாவில் இவர் இசைக் கச்சேரிகள் செய்து புகழ் பெற்றூர். இசைத்துறையில் இவருக்குக் கிடைத்த வெற்றி, இவருடைய சொந்த வாழ்க்கை யில் கிட்டவில்லை. குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டன. வறுமையும் நோயும் இவரை வாட்டின. இவருடைய 28ஆம் வயதில் இவருக்குக் காது மந்த மாகி, 1819-ல் முற்றிலும் செவிடரானார். எனினும் சிறிதும் மனந்தனராமல் இறுதி வரையில் இசைப்பாடல்களை இயற்றிக் கொண்டே இருந்தார். இவருடைய இசைப்பாடல்களுள் மிகச் சிறந்தவை இவர் செவிடரான பிறகு பிறகு இயற்றப் பட்டவையே. கொடுங்கோன்மையை எதிர்த்து ஐரோப்பிய மக்கள் போராடி வந்த காலத் தில் பேத்தோவன் வாழ்ந்தார். அதனால் இவரிடம் சுதந்தர உணர்வு குடிகொண் டிருந்தது. இவ்வுணர்வின் எழுச்சியை இவருடைய இசைப்பாடல்களில் காண பேரீச்ச மரம்