பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2 பிரெஞ்சுப் புரட்சி - பிரேசில் 175 கொலம்பியா 1789-ல் நாட்டின் நிலைமை மிகவும் சீர்கேடு அடைந்தது. அடுத்தடுத்து வந்த போர்களினால் அரசாங்கக் கருவூலத்தில் பணமே இல்லாது போயிற்று. உணவுப் பஞ்சத்தால் மக்கள் வாடினர். இந்திய வில், பதினாரும் லூயி மன்னர், ஆண்டுகளாகக் கூட்டப்படாமலிருந்த 'ஸ்டேட்ஸ் ஜெனரல்' என்ற நாடாளுமன் றத்தைக் கூட்டினார்; புதிய வரிகள் விதிக்க அனுமதி கேட்டார். பொதுமக்களின் பிரதிநிதிகளோ முதலில் ஒரு புது அரசியல் அமைப்பை (Constitution) வகுக்க வேண்டுமென வற்புறுத்தினர். அதற்கு மன்னர் இசையவில்லை. அதனால் ஆத்திர மடைந்த பாரிஸ் நகர மக்கள் கிளர்ச்சி செய்தனர். பாஸ்டில் என்னும் கொடிய சிறைக்கோட்டையைத் தகர்த்தனர். மன்னர் வாழ்ந்த வர்சேல்ஸ் (Versailles) நகருக்கு விரைந்து, அரசர், அரசி மரி ஆண்ட்வனெட், மகன் ஆகியோரைப் பிடித்துப் பாரிஸுக்குக் கொணர்ந்தனர். இதற்கிடையில், தாடாளுமன்றத்திலிருந்த பொதுமக்களின் பிரதிநிதிகள். தேசீய சபை (National Assembly) ஒன்றை நிறுவி, 'மனித உரிமைச் சாசனம்' (Declaration of the Rights of Man) ஒன்றை வெளியிட்டனர். திருச்சபையினர், பிரபுக்கள் ஆகியோரின் சொத்துகளையும் தனி உரிமைகளையும் பறித்தனர். ஆயி மன்னர் 1791-ல் குடும்பத்துடன் ஆஸ்திரியாவுக்குத் தப்பியோட முயன் ருர்: ஆனால் அவர் முயற்சி வெற்றிபெற வில்லை. அவரை 1793 ஜனவரி 21-ல் மக்கள் தூக்கிலிட்டனர். இதைத் தொடர்ந்து ஐந்தாண்டுகள் பயங்கர ஆட்சி' (Reign of Terror) நடந்தது. தேசீய சபையில் தீவிரவாதிகள் கை ஓங்கி, அரசியும்,, மற்றும் 4,000 பேருக்கு மேற் பட்ட வெனிசூலா கயானு காப்பி பருத்தி ஆமேசான் ஆறு அட்லான்டிக் சமுத்திரம் பிரேசில் பிரேசிலியா ஆறு சியோட இனேரோ பொலிவியா பராகுவே சர்க்கரை கால்கடை இரும்பு தங்கம் வைரம் ர்ஜென்டீனு பாராது பிரேசில் பிரேசில் : தென் அமெரிக்காக் கண்டத்தில் உள்ள மிகப் பெரிய குடியரசு நாடு பிரேசில். இதன் பரப்பு சுமார் 85 லட்சம் சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை சுமார் 8 கோடி. இந்நாட்டின் வட பகுதி பூமத்திய ரேகைப் பகுதியிவிருக்கிறது. ஆகவே இங்கு வெப்பம் மிகுதி. மழையும் அதிகம் உலகின் மிகப் பெரிய ஆறுகளுள் ஒன்றான ஆமெசான் (த.க.) இங்கு பாய்கிறது. தென்பகுதி மலைப்பாங்கானது. ஆமெசான் ஆற்றின் துணையாறுகள் பலவும் இங்கு உற்பத்தியாகின்றன. பாரானா, பிரான் கீஷ்க்கூ ஆகிய ஆறுகளும் இங்கு தோன்றிக் கடலில் கலக்கின்றன. ஆமெசான் ஆறு பாயும் பகுதி முழுவதும் அடர்ந்த காடுகள் வளர்ந்துள்ளன. இவை உலகின் மிகப் பெரிய காடுகளாகும். ரப்பர் மரங் கள் இங்கு இயற்கையாக வளர்கின்றன. இங்கிருந்துதான் உலகின் மற்றப் பகுதி களுக்கு ரப்பர் மரம் பரவியது. மின்சாரக் காப்புறைகளுக்கும் இசைத்தட்டுகளுக்கும் பயன்படும் கார்னௌபா என்ற மெழுகு கிடைக்கும் மரங்கள் பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளன. பொதுமக்களும் கொல்லப்பட்ட னர். இறுதியில் தீவிரவாதிகளின் தலைவர்களும் கொலையுண்டனர். இச் சமயம் மன்னராட்சியிலிருந்த ஐரோப்பிய நாடுகள் சில பிரான்ஸ்மீது போர் தொடுத் தன. இதை எதிர்க்க பிரான்ஸ் 'டைரக்டரி' என் ற குழுவை அமைத்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1799-ல் இக்குழு விடமிருந்து நெப்போலியன் (த.க.) ஆட்சி பொறுப்பைக் கைப்பற்றி. புரட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். பிரெஞ்சுப் புரட்சியால் அந்த நாட்டின் பண்டைய வழக்கங்களும் கொள்கைகளும் சிற்றுண்டு போயின; மக்கனின் சமயக் கொள்கைகளும் மாறுதலடைந்தன. ஆட்சி அதிகாரம் அரசரிடமிருந்து பொதுமக்கள் கைக்கு மாறியது. அளவு. நிறை முதலிய வற்றில்கூட மாற்றங்கள் ஏற்பட்டன. புலி, சிறுத்தை, கரடி, எறும்பு தின்னி, குரங்கு, மான் முதலிய பல விலங்குகளும் ஆமெசான் காடுகளில் மிகுதியாக வாழ் கின்றன. பறவை, பூச்சி இனங்களும்