பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 மக்னீசியம் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, ஒரு நாட் டின் மக்கள்தொகையை அரசாங்க அதிகாரிகள் கண்டறிகிறார்கள். இது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (Census) எனப்படும். பொதுவாகப் பத்து ஆண்டு களுக்கு ஒருமுறை இக் கணக்கெடுப்பு நடைபெறும். இந்தியாவில் 1871 முதல் இவ்வாறே நடைபெறுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர் கனின் எண்ணிக்கை மட்டுமின்றி அவர் கனைப் பற்றிய வேறுபல விவரங்களும் கணக்கெடுப்பின்போது குறிக்கப்படும். ஆணா-பெண்ணா, வயது என்ன, திருமணம் ஆகிவிட்டதா இல்லையா. குழந்தைகள் எத்தனை, பேசும் கலவையைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு டியூராலுமின் என்று பெயர். மக்னேலியம் என்ற மற்றோர் உலோகக் கலவையும் இதற்குப் பயன்படுகிறது. இவை இரண்டும் மக்னீசியமும் அலுமினிய மும் சேர்ந்த உலோகக் கலவைகளாகும். மிகவும் இலேசான் உலோகங்களுள் மக்னீசியமும் ஒன்று. இது ஒரு தனிமம் (த.க.). வெள்ளி போன்று வெள்ளை நிறங் கொண்டது. இது உலகெங்கும் பெருமன வில் கிடைக்கிறது. ஆனால் இயற்கையில் தனியே கிடைப்பதில்லை. மற்ற தனிமங் களுடன் சேர்ந்து கூட்டுப்பொருளாகவே காணப்படுகிறது. கடல் நீரிலும், கல்நார், மாக்கல் முதலியவற்றிலும் மக்னீசியக் இலைகளிலுள்ள உள்ளன. பச்சையம் (த.க.) என்னும் பொருளிலும் மக்னீசியம் உள்ளது. பெரும்பாலும் கடல் நீரிலிருந்தே மின்பகுப்பு (Electrolysis. த.க.) முறையால் மக்னீசியத்தைப் பிரித்தெடுக் கிறார்கள். கூட்டுகள் மொழி, படிப்பு, பட்டதாரியா - இல்லையா. தொழில். வருவாய் போன்ற விவரங்களையும் அதிகாரி கள் தொகுப்பார்கள். இவ் விவரங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் பயன்படும். இல்லிவரங்களின் அடிப்படையில் அரசு பல திட்டங்களை உருவாக்கும். எடுத்துக் காட்டாக, மக்களின் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்துள்ளது, என்ன வேகத் தில் உயர்கிறது, கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்குக் குடியேறுகின்ற னரா, வேலையற்றோர் எவ்வளவு பேர், அடுத்த சில ஆண்டுகளில் எவ்வளவு குழந் தைகளுக்குக் கல்வி வசதி அளிக்க வேண்டி யிருக்கும் என்பன போன்ற விவரங்களை அரசாங்கம் அறிந்து அதற்கேற்பத் திட்ட மிட்டுச் செயல்படுகிறது. குறைவு. உலகிலுள்ள மக்களின் தொகை சுமார் 400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது உலகின் சில பகுதிகளில் மக்கள்தொகை சில பகுதிகளில் அதிகம். வெப்பநிலை, நீர்வசதி, மண்ணின் வளம், தாதுவளம் முதலிவனவே இதற்குக் காரணங்கள். கானடாவின் வட பகுதி, வட ஆப்பிரிக்கா, மத்திய ஆஸ்திரேலியா, அரேபியா ஆகிய பகுதிகளில் மக்கன் தொகை குறைவு. சீன இந்தியா, ஜப்பான், ஜாவா, எகிப்தில் நைல் நதிப் பிரதேசம், மேற்கு ஐரோப்பா ஆகியவை மக்கள்தொகை அதிகமாக உள்ள பகுதி களாகும். பார்க்க: இந்தியா; தமிழ் நாடு: புள்ளியியல். மக்னீசியம்: விமானங்கள் வானத் தில் பறப்பதற்காகக் கட்டப்பட்டவை. ஆகையால் அவற்றைக் கட்டுவதற்கு இலேசான பொருளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்தப் பொருள் மிக உறுதியாகவும் இருக்கவேண்டும். இன்று விமானங்களைக் கட்டுவதற்கு இலேசான தும் உறுதியானதுமான ஓர் உலோகக் மக்னீசியம் மிகவும் மென்மையானது. இதைத் தகடாக அடிக்கலாம். கம்பியாக நீட்டலாம். மிகமிகப் பிரகாசமான ஒளி யுடன் இது எரியும். ஒரு காலத்தில் மக்னீசியத்தை எரித்து அதன் பிரகாச மான ஒளியில் போட்டோ எடுத்துவந்தார் கள். இன்று எரிகுண்டுகளிலும் வாணங் களிலும் மக்னீசியம் பயன்படுகிறது. மக்னீசியம் அடங்கிய உலோகக் கலவை களும் கூட்டுப்பொருள்களும் பல துறை களில் பயனாகின்றன. மக்னீசியம்- தோரி யம் உலோகக் கலவைகள் இலேசாகவும் உறுதியாகவும் இருப்பதால் அவை ஏவுகணைகள் கட்டப் பயன்படுகின்றன. மக்னீசிய உலோகக் கலவைகளை எந்த வடிவிலும் அமைக்க முடியும். இதனால் ஏராளமான எந்திர உறுப்புகள், கைக் கருவிகள் முதலியவை மக்னீசிய உலோகக் கலவைகளால் செய்யப்படுகின்றன. மக் னீசிய உலோகக் கலவைகள் மிகவும் உறுதி யானவை. கட்டட வேலைகளுக்கும் இவை பெரிதும் பயன்படுகின்றன. மக்னீசியக் கூட்டுப்பொருள்களில் மக் னீசியம் ஆக்சைடு முக்கியமானது. மற்ற பொருள்களுடன் இது அவ்வளவாக வினைப்படாது. இதன் உருகுநிலையும் மிக அதிகம். எனவே உலைகள் சிலவற்றின் சுவர்களை அமைக்க இது உதவுகிறது. மேலும் ரப்பர், ரேயான், காகிதம் ஆகியவற்றின் தயாரிப்பிலும் மக்னீசியம் ஆக்சைடு பயன்படுகிறது. 'எப்சம் உப்பு எனப்படும் மக்னீசியம் சல்பேட் மருந் தாகப் பயன்படுகிறது. இதை பேதி உப்பாகக் கொள்வர். பற்பசைகள் சிலவற் றில் மக்னீசியம் ஹைடிராக்சைடு உள்ளது.