பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மனிதன் பாம்பு அதை கும் முதுகெலும்புள்ள உயிரினங்கள் - முந்திரி பறவை முதுகெலும்புள்ள உயிரினங்கள் முதுகெலும்பு கூடாக தவளை (Skull) உயிரினங்களில் காணப்படும். அது மூளையுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாதுகாக்கிறது. தண்டுவடத்தின் வெளிமுனையில்ை வளர்ச்சியடைகிறது. மூளையைப் பாதுகாக் மண்டையோடு உருவாகிறது. இம் மண்டையோடு முதுகெலும்பின் மேல்முனையுடன் பிணைக் கப்பட்டிருக்கும். பெரும்பாலான முதுகெலும்பு உயிரினங்களில் ஒன்றுக் கொன்று இணையாக இரண்டு துணையுறுப்பு கள் (Appendages) உண்டாகின்றன. இத் துணையுறுப்புகள் மீன்களில் நீந்த உதவும் துடுப்புகளாக (Fins) மாறுகின்றன. பெரும்பாலான நீர்நிலம் வாழ் உயிரினங் சுனிலும், ஊர்ந்து செல்லும் உயிரினங்களி லும், பாலூட்டிகளிலும் இவை முன்னங் கால்களாகவும் பின்னங்கால்களாகவும் உருப்பெறுகின்றன. பறவைகளில் இறகு களாகின்றன. மனிதனுக்குக் கைகளாக மாறுகின்றன. முதுகெலும்புள்ள உயிரினங்கள் யாவும் முதுகுத்தண்டுள்ள உயிரினங்கள் (த.க.) என்னும் தொகுதியில் ஒரு பிரிவேயாகும். 39 இவற்றில் சுமார் 70,000 வகைகள் உண்டு. இவற்றை ஐந்து பெரும் வகுப்பு களாகப் பகுப்பார்கள். அவை மீன்கள், நீர்நிலம் வாழ்வன, ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் என்பன. மனிதன் பாலூட்டி வகுப்பைச் சேர்ந்த முதுகெலும் புப் பிராணியேயாவான். கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பொதுவான மூதாதையி லிருந்துதான் எல்லா முதுகெலும்புள்ள உயிரினங்களும் தோன்றியிருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள்' கருதுகிறார்கள். அந்த மூதாதை, இன்றுள்ள மீனைப் போன்ற ஒருவகை உயிராக இருந்திருக் கலாமென்றும் அவர்கள் கூறுகிறீர்கள். முந்திரி: பலவகைத் தின்பண்டங் களில் முந்திரிப் பருப்பைச் சேர்த்திருப் பதை எல்லாரும் அறித்திருக்கிறேம். முந் திரிப் பருப்பைத் தனியாக வறுத்தும் உண்ணலாம். சுவைமிக்க இப் பருப்பு முந்திரி மரத்திலிருந்து கிடைக்கிறது. முந்திரிப் பருப்பில் புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைடிரேட், தாதுப் பொருள்கள் முதலிய சத்துகள் நிறைந் துள்ளன. முந்திரி மரம் தென் அமெரிக்க நாடு களில் இயற்கையாக வளர்கிறது. அங்குக் குடியேறிய போர்ச்சுகேசியர் இதனைச் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வுக்குக் கொண்டுவந்தனர். இப்போது இந்தியாவில் மேற்குக் கரையோரமாக இது மிகுதியாகப் பயிராகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மைசூர் (கருநாடகம்), ஒரிஸ்ஸா, மேற்கு மாநிலங்களிலும் இது பயிரிடப்படுகிறது. முந்திரி ஒரு சிறிய மரமாக வளர்கிறது. படர்ந்து இதன் வங்காளம் கிளைகள் விரிவாகப் முந்திரி ஆகிய ஆகி சிறு கிளை, இலை, கனி, பிஞ்சு பழம். கொட்டை