பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

147 அடுப்பில் ஜலம் ஊற்றினால் அணைவது ஏன்?
148 அடுப்பில் எண்ணெய் ஊற்றினால் நன்றாய் எரிவது ஏன்?
149 விறகு எரியும்போது வெடிப்பது ஏன்?
150 அடுப்பின்மீது மூன்று உருண்டைகள் ஏன்?
151 கரியடுப்பில் சுடரில்லை ஏன்?
152 இரும்பு எரியவில்லை ஏன்?
153 அடுப்பில் புகை ஏன்?
154 அடுப்புப் புகை போவது எங்கே?
155 புகை கண்ணுக்குத் தெரிவது ஏன்?
156 நெருப்பில்லாமல் சமைக்க முடியுமா?
157 ஜலம் கொதிக்கும்பொழுது குமிழிகள் ஏன்?
158 ஜலம் கொதிக்கிறது என்று அறிவது எப்படி?
159 ஜலம் கொதிக்கும்பொழுது கோலிக்காய் போடுவது ஏன்?
160 எண்ணெய் ஜலத்தைவிட எளிதில் கொதிப்பது ஏன்?
161 கெட்டில் கைபிடி மரம் ஏன்?
162 இரும்பைச் சூடாக்கி எண்ணெய்யில் வைத்தால் சுருசுரு
என்பதேன்?
163 அதிக ஜலம் ஆற அதிக நேரம் ஏன்?
164 குதிரை ஓடும்பொழுது காலடியில் தீப்பொறி ஏன்?
165 இரும்பு குளிர மரக்கட்டை குளிராததேன்?
166 தெர்மாஸ் பிளாஸ்க் சூடு காப்பது ஏன்?
167 ஸ்பிரிட்ஸ் குளிர்வது ஏன்?
168 கார் எடுக்கக் கழுத்தைச் சுடவைப்பது ஏன்?
169 மண்பானை ஜலம் குளிர்வது ஏன்?
170 சூடான ஜலம் கிளாஸில் ஊற்றுமுன் கரண்டி போடுவது ஏன்?
171 சூடான ஜலம் பட்டால் மெல்லிய கிளாஸ் உடையதது ஏன்?
172 ஐஸ் போட்ட ஜலம் குளிர்வது ஏன்?