பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

220 ரயிலில் புகை எதிர்த் திசை போவது ஏன்?
221 ரயில் நின்றதும் மக்கள் முன்னால் சாய்வது ஏன்?
222 ரயில் தண்டவாளங்கள் தூரத்தில் சேர்வது ஏன்?

வீடு


223 கூரை வீடு குளிர்ச்சி ஏன்?
224 வீடு பூட்டியிருந்தாலும் தூசி ஏது?
225 கூரைத் தகரம் வளைந்து வளைந்து இருப்பதேன்?
226 கூரை அருகில் ஜன்னல் ஏன்?
227 வீட்டில் வர்ணம் பூசுவது ஏன்?
228 தளத்தைச் சமமாய்ச் செய்வது எப்படி?
229 சுவர் செங்குத்தாய்க் கட்டுவது எப்படி?
230 சுவர் கட்டும்பொழுது செங்கல் குறுக்கும் நெடுக்குமாக வைப்பதேன்?
231 சுவர் கட்ட சுண்ணாம்பு ஏன்?

புஸ்தகம்


232 புஸ்தகம் பக்கம் திருப்ப விரலை நாவில் தொடுவது ஏன்?
233 மை ஒத்தும் தாளில் எழுதினால் தெரியாதது ஏன்?
234 ஸ்லேட்-பென்ஸில் கடுதாசியில் எழுதாது ஏன்?
235 ரப்பரால் அழிப்பது ஏன்?
236 'நிப்'பில் நடுத் துவாரம் ஏன்?
237 தபால் தலை ஒட்டுவது ஏன்?

சில்லரை


238 காசு எறிந்தால் மேலே போய் கீழே விழுவது ஏன்?
239சில போட்டோக்களில் உட்கார்ந்திருப்பவர்கள் நம்மை பார்ப்பது ஏன்?
240 தையலுக்கு நெய்யும் நூலை உபயோகியாதது ஏன்?
241 கல் மூழ்கக் கட்டை மிதப்பது ஏன்?
242 இரும்பு ஆணி மூழ்க இரும்புக் கப்பல் மிதப்பது ஏன்?