பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

243 கல்லைக் கடப்பாரை உடைக்க, கட்டை உடைக்காதது ஏன்?
244 குளத்தில் கல் எறிந்தால் அலைகள் ஏன்?
245 ஸைக்கில் ஓடும்பொழுது நட்டமாக நிற்பது ஏன்?
246 பாதரசம் பந்துகள் போல் உருள்வது ஏன்?
247 கண்ணாடியைக் கத்தியால் நறுக்க முடியவில்லை ஏன்?
248 ரூபாய் ஒரத்தில் வரிவரியாய் இருப்பது ஏன்?
249 கதவுகள் சில சமயம் பொருந்தாதிருப்பது ஏன்?
250 டப்பாக்களை உருண்டையாகச் செய்வது ஏன்?
251 கர்ப்பூரம் வைத்தால் பூச்சி வராதது ஏன்?
252 'கெட்டில்' சிவக்க காயாதது ஏன்?
253 இரும்பு சிவக்கக் காய்வது ஏன்?
254 வாளி கிணற்று ஜலத்துக்குள் இருக்கும்பொழுது
லேசாக இருப்பது ஏன்?
255 சவரக் கத்தியில் தேங்காய் நெய் தடவுவது ஏன்?
256 வஸ்துக்கள் வயதானால் மஞ்சளாவது ஏன்?
257 டிங்சர் ஐயோடின் குளிர்ந்து எரிவது ஏன்?
258 சலவை செய்யும்போது கஞ்சி போடுவது ஏன்?
259 சோடா போத்தல் திறந்ததும் ஜலம் பொங்குவது ஏன்?
260 மோரில் வெண்ணெய் எடுப்பது எப்படி?
261 பாலும் மோரும் புளிப்பது ஏன்?
262 அழுகின புழத்தில் புழு ஏன்?
263 ஈயம் பூசுவது ஏன்?
264 இரும்பில் துரு, செம்பில் களிம்பு ஏன்?
265 குடம் உடையவில்லை. கூஜா உடைகிறதே ஏன்?
266 மலையில் ஏறக் கஷ்டம், இறங்க எளிது ஏன்?
267 வழவழப்பான தரையில் வழுக்குவது ஏன்?
268 மரத்திலிருந்து விழுந்தால் கால் ஒடிவது ஏன்?