பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268 கேள்விகள்

வானம்

1 வானம் நீலமாக இருப்பது ஏன்?
2 வானத்தைத் தாங்குவது எது?
3 வானம் எவ்வளவு துாரம்?

4 வானத்துக்கு அப்பால் யாது?

சூரியன்

5 சூரியன் எரிகிறதா?
6 சூரியன் அணையுமா?
7 சூரியனில் வஸ்துக்கள் உண்டா?
8 சூரியன் உதித்து மறைவது ஏன்?
9 பகல் ஒளி, இரவு இருள் ஏன்?
10 சூரியன் இரவில் இருப்பது எங்கே?
11 சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் முட்டை வடிவம் சிவப்பு நிறமும் ஏன்?
12 சூரியனை நடுப்பகல் பார்க்க முடியவில்லை ஏன்?
13 சூரியன் மறையும்பொழுது வானில் பல வர்ணங்கள் ஏன்?
14 வெயில் சூடு, நிலவு குளிர்ச்சி ஏன்?
15 சில நாள் உஷ்ணம் அதிகம்! சில நாள் உஷ்ணம் குறைவு ஏன்?
16 சூரியன் அசைகிறதா இல்லையா?

17 கிரகணம் என்றால் என்ன?

சந்திரன்

18 சந்திரனில் கூனற் கிழவியா?
19 பிறையிலும் முழுச் சந்திரன் தெரிவதேன்?

20 நிலவில் படுக்கலாமா?