குறிகள் சொன்ன மனிதர் மீது குற்றம் உண்டோ ? சொல்லுவீர். சிறிதும் இல்லை. குதிரை யாலே செல்வம் வந்த தல்லவா?
111