பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பார்க்கும் போது ஒன்றுபோல்
பட்ட துன்றன் கண்களில்.

சிறிது நேரம் சென்றதும்
சேர்க்கை விலகிப் போனதே !

இதுதான் எனது மந்திரம்.
இல்லை வேறு தந்திரம் !’

24