பக்கம்:குழந்தைப் பாட்டு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை: பிறு பிள்ளைகளைக் குழந்தைகள் ழெல்வது வழக்கம். அக்குழந்தைக் சிறுவருக்கு ஏற்றபட்டுக்களைத் தன்னகத்தே Gадаттафуісьй, راه اندازه و این இந்நூல் குழந்தைப் பாட்டு” Թան பெற்றது. சிறு பிள்ளையை நோக்கி, ஒரு பாட்டி சொல்வதாக இப்பட் டுக்களை அம்ைத்துக் கொள்ளலாம். இந்நூல் இரண்டு பிரிக்கப்பூ டுள்ளது. (tрд360 பகுதியில், கடவுள், தய தநதையா, ງູ, எறும்பு என்ம்ை ງູ @ ເ(ງ. பற்றி நந்நான்கு பட்டுக்கல் 11 இரண் பகுதியில், கல்வி, மெய், укључио, தொண்டு என்ம்ை ஐந்து நற, டைகு பர்ட்டுக்கள் பாடப்பட்டுள்ல 1ை. எனவே, இரண்டு. துடுயி லும், பத்துப் பொருள்களைப்பற்றிய நாற்பது 11ಿಘೀ காணலாம். பாட்டுக்க்ளுக்கு மெட்டுக்களும் கொடுக்கப்படி டுள்ளன. சிறுவருக்குப் புரிய வேண்டும் என்னும் pಹಿ கத்தால், உல்க வழக்கில் உள்ள பிறமொழிச் சொற்கரை யும் கலக்க நேர்ந்தது. ஆல்ை, இந்நூல் புதியன புகுதல் என்னும் இலக் கண விதியின்கீழ் அடங்குமாதலின், இந்நூலப் பழைய யாப்பிலக்கண விதிகளோடு பொருத்திப்பார்த்து இடப்படு வது அவ்வளவு பொருத்த மன்று என்று தோன்றுகிறது. மேலும், மெட்டுக்கு ஏற்றபடி இசையை இசைத்துக்கொள் வது நல்லது. இந்நூலே ஆதரித் தருளும்படி அரஇயலாரையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் வேண்டுகிறேன். எனக்குப் பலவகையிலும் பேராதரவு புரிந்து வரும் என் பாட்டனுராகிய, புது ைவ உயர் திரு, சவுளி. அ. சிங்கார முதலியார் அவர்களின் பொன்னடிகட்கு இந்நூலைப் பன்டக்கின்றேன் - • , பைந்தமிழ்ப் பதிப்பகம், இங்கனம், புதுச்சேரி சுந்தர. சண்முகன். 1. - 1 1–1948 1. குழந்தைப் பாட்டு முதல் பகுதி 1. கடவுள் 'வள்வி கணவன் பேரை” என்ற இவிக்கண்ணிமெட்டு காலையி லே எழுவாய் கடவுளை நீ தொழுவாய் ton?avussi) விளையாடியே-குழந்தாய் ! ! - - - - - மகிழ்ச்சியாய்ப் பாடிடுவாய் நல்ல சிறுவருக்கே நன்மை செய்வார் கடவுள் பெல்லாச் சிறுவரிடம்-குழந்தாய் ! ாேகவே மாட்டார் அவர் கையால்கும் பிட்டால் மட்டும் கடவுட்குப் போதாது மெய்யாய் நடப்பதையே-குழந்தாய் ! மேலாகக் கொண்டருள்வார். 来 2% 率家 冰米 எங்கும் உள்ளார் கடவுள், இங்கேஇல் லே என்று மங்கிய காரியத்தைக்-குழந்தாய் ! மறைவாகச் செய்திடாதே எல்லாம் அறிவார் அவர், இதனை அறியார் என்று Guπουςυπ காரியக்கைக்- ந்காய் ! த ததை குழநத புரிந்துநீ கெட்டிடாதே 够 ஏதும் மறவார் அவர், இதனை மறப்பார் என்று திதான காரியத்தைக்-குழந்தாய் ! தெரியாமல் செய்திடாதே. . . sk 来源 本来源 “ 米米 கடவுளை நீநம்பிளுல் கைவிட வே மாட்டார் திடமாக நம்பிடுவாய்-குழந்தாய் ! தினந்தோறும் கும்பிடுவாய் —3—