பக்கம்:குழந்தைப் பாட்டு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கும்பிடு கறேன் 41ன்று சொல்,மும்; பெர்னிெலே -அன்பின்றிக் கும்பிடி:னே- குழந்தாய் ! அதை அவர் ஏற்கமாட்டார் உள்ளத்தி லே நனக்கமும் அமை .அன்பும்கொண்டு கள்ளங் கபடி 15றிபோ -- குர;தாய் ! கடவுளைக் கும்பிடுவாய், அத்தை, சொன்) கேர் ! ஆத்னகுசொற் கேன் ! ஆய|ை1டன் 119 க்க வைக்கும் தந்தைசொல் கேள் ! சிந்தையிலே ஈ.வாக்குச் சிறந்த எண்ணம். சேரும் வண்ணம் செய்யும் -தந்தைபொற் கேள் ! சொந்தப் பிள்ளாய் ! சொந்தப் பிள்ளாய் ! சோராமல் வீரம் காட்டும்-தத்தைசொற் கேள் ! எந்த இடத்திலும் நீ முந்தி நிற்க 61)பாடு செய்துவரும் - தந்தை ரொற் கேள் ! கோயிலுக்கு நீ சென்றால் குறும்புகள் செய்யாமலே வாயில் நல்ல பாட்டைக் - குழந்தாய் ! வணங்கியே பாடிடுவாய் கடவுளைத் தொழும்போது கருத்தினை வேறெங்குமே- விடுவது கூடாதுதான்-குழந்தாப் ! விட்டால் அவர் வெறுப்பார் நல்ல பிள்ளையாக நான்.ஆக வேண்டுமென்றும் கல்வி வேண்டுமென்றும்--குழந்தாய் ! கடவுளை வேண்டிடுவாய். வேoad செய்வாய் ! வேலை செய்வாம் ! விரும்பிஉன் பெற்றோர் இடும் வேலை செய்வாய் 1 காians மில் விட்டில்பரு வேலை மிட்டால் காப்பின்றி நீ அந்த வேலை செய்வாய் ! மா Tast மில்.அவர் கடைக் கறுப்பின் மறுக்காமல் போய் அந்த வேலை செய்வாய் ! மேலான பிள்ளை யென்றே எல்லோரும் மெச்சத் தாய் தந்தையர்க்கு-வேலை செய்வாய் ! 2. தாய் தந்தையர் - "சொல்லு பாப்பா 21 சொல்லr 1 சாப்பா" என்ற மெட் 1. தாயை வணங்கு ! தாயை வணங்கு ! தாங்கியே பெற்றுக் காக்கும் தாயை வணங்கு ! நோயைக் கண்டால் மனம் நொந்து வாடி நோகாமல் பாதுகாக்கும் - தாயை வணங்கு ! தூய குழந்தாய் ! நாய. குழந்தாய் ! துன்பங்கள் போக்குகின்ற- தாயை வணங்கு ! ஈயெறும்பு நீராடாமல் இருந்து கொஞ்சி இனிய தின்பண்டம் தரும் தானா வணங்கு! பெற்றோர்களைப் பேண் ! பெற்றோர்களைப் பேண் !" பிரியமாய்த் தொண்டுசெய்துன்-பெற்றோர்களைப்பேண்! உற்ற குறைகள் நீக்கி உதவி செய்து 1 உவப்பாய் வணங்கி நன்றன்-பெற்றோர்களைப்பேண்! கற்ற குழந்தாய் ! கண்மணி யேநி கண்ணியமாய்ப் போலிர்க்கப் பெற்றோர்களைப்பேண்! குற்றம் உன்னால் அவர்க்குக் கொஞ்ச மேனும் குறுகா வண்ணம் தந்து-பெற்றோர்களைப் பேண் 1 கரிப்பு /---"பெ.y-6ாட்டி பர் 4) சாயாக. * *00/-யபேச்சி,