பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூங்கில் தட்டி முளையடித்து
வாத்தை மூடி வைப்பார்!
முட்டை இடும்; முட்டை யெலாம்
மூதூர் கொண்டே விற்பார்!





78 ♦ கவிஞர் வாணிதாசன்