பக்கம்:குழந்தை உலகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎&

குழந்தை உலகம்

தாவர உலகத்தில் புகுந்து, ரஸ் கற்பூரம், வால் மிளகு வாங்கிக்கொண்டு, மிளகு ரஸத்தை ருசி பார்த்துவிட்டு, மண விருந்துக்கு ஏற்ற விருந்தாளியோடு அம்மாவிடம்

வந்து கிற்கிறது.

நீ எங்கே போனுய் ! என்ன ஊர்? என்ன மயில்? என்ன காடு ? என்ன ஆறு ? என்ன பால் ? என்ன கள்ளி ? என்ன இலே ? என்ன வாழை ? என்ன கற்பூரம்? என்ன ரஸம் ? என்ன மிளகு ? என்ன வால் ? என்ன நாய் ! என்ன மரம் ? என்ன பல்ா ? என்ன வேர்? என்ன வெட்டி ? என்ன தாளி ! என்ன விருந்து ? என்ன மணம் : என்ன பூ ? என்ன மா ?

-ஊருக்குப் போனேன் -மயிலாப்பூர் -காட்டு மயில் -ஆறுகாடு -பாலாறு -கள்ளிப் பால் -இலைக் கள்ளி -வாழை இலை -கற்பூர வாழை -ரள கற்பூரம் -மிளகு ரஸம் -வால் மிளகு, -நாய் வால் -மர நாய் -பலா மரம் -வேர்ப்பலா -வெட்டி வேர் -தாளி வெட்டி -விருந்தாளி -மண விருந்து -பூ மணம் -மாம்! பூ -அம்மா!

இந்த விஞ விடையினல் குழந்தைக்குச் சில புதிய

விஷயங்கள் தெரிய வருகின்றன.

'என்ன பால்?’ என்று

கேட்கும்பொழுது குழங்தை இயல்பாக், பசும் பால்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/67&oldid=555184" இலிருந்து மீள்விக்கப்பட்டது