பக்கம்:குழந்தை உலகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினு விடைச் சங்கிலி 59.

என்றுதான் பதில் சொல்லும். அதற்கு ஒரு புதிய விஷயம் தெரிய வேண்டும் என்பதற்காக, கள்ளிப் பால்' என்ற விடை இருக்கிறது. கள்ளியில் பால் இருக்கும் என்ற புதிய செய்தியை அது இந்த வின விடையில் தெரிந்து கொள்கிறது.

அதற்குக் கள்ளியைத் தெரியும்; இலக் கள்ளி என்ற பெயர் தெரியாது. வாழை தெரியும்; கற்பூர வாழை, என்ற வகை தெரியாது. மிளகு தெரியும்; வால் மிளகு அதற்குப் புதிய பண்டம். நாயைப் பார்த்திருக்கிறது: மர நாய் அதன் அகராதியில் இதுவரையில் வராதது. அந்தப் புதிய பொருள்களும் வார்த்தைகளும் குழந்தைக்கு இந்த வி ைவிடையால் தெரிய வருகின்றன. வி.ை வும் விடையும் ஒன்ருேடொன்று பின்னிக் கிடப்பதில் குழந்தைக்கு ஒரு வியப்புணர்ச்சி வேறு உண்டாகிறது.

மற்ருெரு வின விடை வருமாறு. ஏது? --கோது என்ன கோது ? டபுளிக் கேது என்ன புளி? -மாம் புவி ET碰釘 DT2 -நெல்லு மா என்ன நெல்லு? -சம்பா நெல்லு என்ன சம்பா ? -முத்துச் சம்பா என்ன முத்து? -கொட்டை முத்து என்ன கொட்டை ? -விதைக் கொட்டை என்ன விதை ? -கீரை விதை என்ன கீரை ? - அறைக் கீரை என்ன அறை? -பொன்னறை என்ன பொன் ? டகாக்காய்ப் பொன் என்ன காக்காய் -அண்டங்காக்காய்

என்ன அண்டம்? -பிரம்மாண்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/68&oldid=555185" இலிருந்து மீள்விக்கப்பட்டது